கந்தசஷ்டி விரதம் 2024 தேதி

கந்தசஷ்டி விரதம் 2024 தேதி? | Kantha sasti viratham 2024 Date?

கந்தசஷ்டி விரதம் 2024 தேதி? | Kantha sasti viratham 2024 Date?

முருகப்பெருமானுடைய விரதங்களில் மிகவும் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கந்தசஷ்டி விரதம். மாதாமாதம் சஷ்டி விரதம் வந்தாலும் கந்த சஷ்டியின் போது ஆறு நாட்கள் இருக்கக்கூடிய விரதம் பல்வேறு உடல் நல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சிறப்புகளையும் கொண்டு வந்து சேர்க்கிறது.