உலகின் மிக உயரமான முருகன் சிலை - 145

உலகின் மிக உயரமான முருகன் சிலை | 145 அடி | முத்துமலை முருகன் கோவில்!

உலகின் மிக உயரமான முருகன் சிலை | 145 அடி | முத்துமலை முருகன் கோவில்!

உலகின் மிக உயரமான முருகன் சிலை | 145 அடி | முத்துமலை முருகன் கோவில்

உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 140 அடியில் உள்ளது. தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 145 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது.