விடதண்டலம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

பொன்னேரி முருகன் கோவில்|விடதண்டலம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் Vlog|Tamilnadu Temple Vlog

பொன்னேரி | விடதண்டலம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு! Vidathandalam Balasubramanya Swamy Temple Ponneri

கோவில் அமைவிடம் :

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மெதூர் ஊராட்சி. மெதூர் ஊராட்சிக்குட்பட்ட விட தண்டலம் கிராமத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்ஸ்ரீ பாலசுப்பிர மணிய சுவாமி ஆலயம் உள்ளது.

Temple Location :
முருகன் கோவில்,விட தண்டலம்
Tamil Nadu 601204