நவராத்திரி கொலு ஆரம்ப தேதி 2024

நவராத்திரி கொலு ஆரம்ப தேதி 2024? |Navarathri kolu 2024 date?

நவராத்திரி கொலு ஆரம்ப தேதி 2024? |Navarathri kolu 2024 date?

நவராத்திரி கொலு ஒன்பது நாள் கொலுவைத்து பூஜை செய்யப்படுகிறது. ஒன்பதாவது நாள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் திருவிழாவின் பொழுது விஜயதசமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.