Nootretteeswarar temple vlog

2500 வருட அதிசய மரம் | அருள்மிகு நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில் | Nootretteeswarar Kovil,Ponneri

Nootretteeswarar Temple History in Tamil|Chinnakavanam, Ponneri|அருள்மிகு நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு | Nootretteeswarar Kovil – Ponneri

 

Chinnakavanam, Ponneri,
Tamil Nadu 601204
09843708593

Temple Google Map Location:

https://maps.app.goo.gl/ry2ybUDuYqbcf6FN7

கோவில் அமைவிடம் :

சென்னையிலிருந்து சுமார் 41 கிலோ மீட்டர் தூரத்தில் பொன்னேரியில், சின்னகாவனம் கிராமத்தில்அமைந்துள்ளது. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில்செங்குன்றம், காரனோடையை கடந்து சென்றால் தச்சுர் கூட்ரோடு சாலையை அடையலாம். தச்சுர்கூட்ரோடு சாலை வலதுபுறம் பொன்னேரி செல்லும் சாலையில் சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில்நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில் ஆலயம் அமைந்துள்ளது. பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்துசுமார் 3 கி.மீ. தொலைவில் புலிகேட் செல்லும் சாலையில் வலது புறம் இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது.