பொன்னேரி | சின்னகாவணம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு! Chinnakavanam Balasubramanya Swamy Temple Ponneri|ponneri murugan temple
சின்னகாவணம் முருகன் ஆலய நடை திறப்பு நேரம்:
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
கோவில் அமைவிடம் :
சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் பொன்னேரியில், சின்னகாவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் செங்குன்றம், காரனோடையை கடந்து சென்றால் தச்சுர் கூட்ரோடு சாலையை அடையலாம். தச்சுர் கூட்ரோடு சாலை வலதுபுறம் பொன்னேரி செல்லும் சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் புலிகேட் செல்லும் சாலையில் இடதுபுறம் இந்த முருகன் கோவில் அமைந்துள்ளது.