மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் திருவிழா 2024 எப்போது

2024 மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் திருவிழா எப்போது? Madurai Veeramahaliamman Thiruvila 2024

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் திருவிழா 2024 நாள் & தேதி எப்போது தெரியுமா? | Madurai Veeramahaliamman Thiruvila 2024 Date?

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் 72 வது வைகாசி உற்சவ திருவிழாவிற்கானஅழைப்பிதழ்! இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளுக்கான தேதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024

17/05/2024 (வைகாசி 4 ம் நாள்) – கொடியேற்றம் – இரவு 7 மணிக்கு.

24/05/2024 (வைகாசி 11 ம் நாள்) – காப்பு கட்டும் நாள் –(நேர்த்திக்கடன் செலுத்துவோர்)

31/05/2024 (வெள்ளிக்கிழமை) – காலை 5 மணிக்கு – பால் குடம், மற்றும் காவடி ,

31/05/2024 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு, மாபெரும் அன்னதானம்.

31/05.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கு சுற்றி வருதல்.

01/06/2024 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை – அக்னி சட்டி எடுத்து வருதல்.

01/06/2024 (சனிக்கிழமை) இரவு 8 மணி முளைப்பாரி எடுத்தல்.

02/06/2024 , 03/06/2024 04/06/2024 ஆகிய 3 நாட்கள் ஊர்ப்பொங்கல் –. காலை 11 மணிமுதல் இரவு 9.30

மணி வரை.

03/06/2024(திங்கள் கிழமை) மாலை 5.30 மணி – திருவிளக்கு பூஜை.

04/06/2024 (செவ்வாய் கிழமை) மாலை 5 மணி மஞ்சள் நீராட்டு விழா.

04/06/2024 (செவ்வாய் கிழமை ) இரவு 7 மணி – கூழ் வழங்குதல்.