சென்னை அருகில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீரங்கத்திற்கு இணையான கோவில்

சென்னை அருகில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீரங்கத்திற்கு இணையான கோவில் | 18 அடி பெருமாள் வடக்கு ஸ்ரீரங்கம்!

சென்னை அருகில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீரங்கத்திற்கு இணையான கோவில் | 18 அடி பெருமாள் வடக்கு ஸ்ரீரங்கம்!

சென்னை அருகில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீரங்கத்திற்கு இணையான கோவில் | 18 அடி பெருமாள் வடக்கு ஸ்ரீரங்கம்.

நினைத்ததை நிறைவேற்றும் வட ஸ்ரீரங்கம் எனும் தேவதானம் ஸ்ரீ அரங்கநாத பெருமாளின் தல வரலாறு தேவர்களால் தானம் செய்யப்பட்ட இடத்தில் நெல்மணிகளை மரக்காலால் அளந்த களைப்பால் சயன கோளத்தில் காட்சி தரும் இந்த பெருமாளை தரிசித்தால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் கோவில்.

18 அடி நீளம் உள்ள பெருமாள் சயனகோளத்தில் காட்சி தருகிறார்.
SIGNIFICANCES

18 feet long Ranganathar, said to be longer than Srirangam made of Salagrama stones More than 1000 years old temple Called Uthara rangam (North Srirangam).

In this vlog to perumal temple we are going to see a temple named devadanam ranganathar temple history in tamil ,a 1000 years old temple in chennai.

how to reach the temple

Via Minjur
From Nungambakkam(Chennai) – 33Kms (Minjur)
Minjur to Devadhanam : 6Kms
(3Kms from Anupampattu railway station)

Via Ponneri
Anna nagar to Thanchur Cross Road – 18Kms
Devadhanam to Thachur cross road (in kolkatta highways) – 16Kms

தேவதானம் ரங்கநாதர் கோவில் – பொன்னேரி

வடஸ்ரீரங்கம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஒரு திவ்ய க்ஷேத்ரம். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் . இங்குள்ள பெருமாள் சாளிகிராம கல்லால் ஆன 18 அடி நீளத்தில் 5 அடி உயரத்தில் ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் பள்ளிகொண்ட நிலையில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சி தருகிறார் .

This is one of the 1000 years old temples in india and oldest temples in south india.

devadanam temple minjur and devadanam temple ponneri.