மீனாட்சி திருக்கல்யாணம் தாலி சரடு மாற்ற நேரம் 2024

மதுரை சித்திரை திருவிழா 2024|மீனாட்சி திருக்கல்யாணம் தாலி சரடு மாற்ற நேரம்|கள்ளழகர் சிறப்புகள் 2024

மதுரை சித்திரை திருவிழா 2024|மீனாட்சி திருக்கல்யாணம் தாலி சரடு மாற்ற நேரம்|கள்ளழகர் சிறப்புகள் 2024

மதுரை மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மற்றும் ஶ்ரீ அழகர் பெருமான் உடைய சித்திரை பெரும் திருவிழா 2024.

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவானது சுமார் 20 நாட்கள் நடைபெறும் நீண்ட திருநாள் ஆகும். இந்த அற்புதமான நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கி…பட்டாபிஷேகம்….அம்மை அப்பணின் திருக்கல்யாணம்…திருத்தெரோட்டம்…அதன் பிறகு முக்கிய நிகழ்வான கள்ளழகர் சித்திரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு என்று மதுரையே விழாக்கோலம் கொண்டு காணப்படும்.