2024 தமிழ் புத்தாண்டு - குரோதி புத்தாண்டு எப்படி இருக்கும்

2024 தமிழ் புத்தாண்டு | குரோதி புத்தாண்டு எப்படி இருக்கும்? சித்தர் பாடல் சொல்லும் இரகசியம் என்ன?

2024 குரோதி ஆண்டு பஞ்சாங்கம் சொல்வது என்ன? 2024 தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம்!

 

 

ஶ்ரீ குரோதி வருஷம் வெண்பா 2024

”கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங்
கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் –
கார்மிக்க அற்பமழை பெய்யுமே
மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்”.

ஶ்ரீ குரோதி தமிழ் புத்தாண்டு 2024 60 ஆண்டுகளில் 38-வது ஆண்டு ஆகும். இந்தியாவில் பிரபலமான வானியல்
நூலான வேதாங்க ஜோதிடத்தில் 60 ஆண்டுகளின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபவ முதல் அட்சய வரை

60 ஆண்டுகளின் பட்டியல் இதோ.

01. பிரபவ

02. விபவ

03. சுக்ல

04. பிரமோதூத

05. பிரசோற்பத்தி

06. ஆங்கீரச

07. ஸ்ரீமுக

08. பவ

09. யுவ

10. தாது

11. ஈஸ்வர

12. வெகுதானிய

13. பிரமாதி

14. விக்கிரம

15. விஷு

16. சித்திரபானு

17. சுபானு

18. தாரண

19. பார்த்திப

20. விய

21. சர்வசித்து

22. சர்வதாரி

23. விரோதி

24. விக்ருதி

25. கர
26. நந்தன

27. விஜய

28. ஜய

29. மன்மத

30. துன்முகி

31. ஹேவிளம்பி

32. விளம்பி

33. விகாரி

34. சார்வரி

35. பிலவ

36. சுபகிருது

37. சோபகிருது

38. குரோதி

39. விசுவாசுவ

40. பரபாவ

41. பிலவங்க

42. கீலக

43.சௌமிய

44. சாதாரண

45. விரோதகிருது

46. பரிதாபி

47. பிரமாதீச

48. ஆனந்த

49. ராட்சச

50. நள

51. பிங்கள

52. காளயுக்தி

53. சித்தார்த்தி

54. ரௌத்திரி

55. துன்மதி

56. துந்துபி

57. ருத்ரோத்காரி

58. ரக்தாட்சி

59. குரோதன

60. அட்சய