பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம்

LIVE : Bannari Amman Temple Gundam 2024 | பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா 2024

LIVE : Bannari Amman Temple Gundam 2024 | பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா 2024

Bannari Amman Temple Gundam | பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா 2024
குண்டம் இறங்குதல்,

திங்கள் இரவு இரண்டு மணியளவில் அம்மை அழைக்கப் புறப்படுவார்கள். தெப்பக்கிணற்றருகே சென்று அம்மையை அழைத்துக் குண்டத்தருகே வரும்போது பல லட்சக்கணக்கான மக்கள் திரள் திரளாகக் குழுமியிருப்பர். சமப்படுத்தப்பட்டிருக்கும், குண்டத்தருகே யாவரும் வந்து அம்மையைப் பணிந்து நிற்க, பூசாரியார் பூசை செய்து முதலில் குண்டத்திலிறங்குவார். பிறகு வரிசையாக ஆண்களும், பெண்களும் இறங்குவார்கள். இது செவ்வாய் மாலை வரை நடைபெறும். அதன்மேல் கால்நடைகளும் இறங்குகின்றன.