2024 தமிழகத்தில் லோக் சபா தேர்தல் எப்போது

தமிழகத்தில் 2024 ஏப்ரல் 19-இல் மக்களவைத் தேர்தல்!

2024 தமிழகத்தில் லோக் சபா தேர்தல் எப்போது? Tamil nadu Lok Sabha Election Schedule 2024

 

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக லோக் சபா தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தல் வரும் 2024 ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது .தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 2024 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

முதல் கட்டம் – ஏப்ரல் 19 2024
2 ஆம் கட்டம் – ஏப்ரல் 26 2024
3 ஆம் கட்டம் – மே 7 2024
4 ஆம் கட்ட தேர்தல் – மே 13 2024
5 ஆம் கட்ட தேர்தல் – மே 20 2024
6 ஆம் கட்ட தேர்தல் – மே 25 2024
7 ஆம் கட்ட தேர்தல் – ஜூன் 1 2024

முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு 2024…

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் : மார்ச் 20 2024 – 20/03/2024
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி: 27 மார்ச் 2024 – 27/03/2024
வேட்புமனுக்கள் பரிசீலனை : 28 மார்ச் 2024 – 28/03/2024
திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: மார்ச் 30 2024 – 30/03/2024
2024 தமிழகத்தில் தேர்தல் தேதி – ஏப்ரல் 19 2024 – 19/04/2024

தமிழகத்தில் 2024 ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.