திருமழபாடி நந்தி கல்யாணம் 2024 தேதி

திருமழபாடி நந்தி கல்யாணம் 2024 தேதி, நேரம் || Thirumazhapadi Nandhi Kalyanam 2024 Date, Time

திருமழபாடி நந்தி கல்யாணம் 2024 தேதி, நேரம் || Thirumazhapadi Nandhi Kalyanam 2024 Date, Time?

நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும் என்பது சொல்வாக்காக இருந்து வருகிறது. அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய அருள்மிகு வைத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் இருக்கும் நந்தியம்பெருமானுக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் நடைபெறுகிறது.