மகா சிவராத்திரி 2024 - 4 கால பூஜை

மகா சிவராத்திரி 2024 | 4 கால பூஜையும் வழிபடும் முறையும் | Shivaratri | Lord Shiva | Maha Shivaratri

மகா சிவராத்திரி 2024 | 4 கால பூஜையும் வழிபடும் முறையும் | Shivaratri | Lord Shiva | Maha Shivaratri

மகா சிவராத்திரி வருடத்தில் வரும் ஒரு சக்திவாய்ந்த நாள், இந்த நாளை நிறைய மக்கள் வழிபடும் முறை தெரியாமல் வீணாக்குகிறார்கள், அதனால் வழிபடும் முறை , விரத முறை, வரலாறு இது அனைத்தையும் விரிவாக பார்க்கலாம் , இதை பார்த்து முறைப்படி வழிபட்டு பிரபஞ்சத்தின் சக்தியை தவறவிடாமல் பெறுங்கள் நன்றி .