2024 வள்ளிமலை முருகன் கோயில் தேர் திருவிழா

வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டம் 2024 நாள், தேதி எப்போது தெரியுமா? Vallimalai Murugan Ther 2024 Date?

2024 வள்ளிமலை முருகன் கோயில் தேர் திருவிழா எப்போது? Vallimalai Theru 2024

வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம், காட்பாடி வட்டம், வள்ளிமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேர் திருவிழா 2024

13.02.24 – செவ்வாய்க்கிழமை
✳விநாயகர் உற்சவம்

14.02.24 – புதன்கிழமை
✳கொடியேற்றம் & மயில் வாகன உற்சவம்

15.02.24 – வியாழக்கிழமை
✳சிம்ம வாகன உற்சவம்

16.02.24 – வெள்ளிக்கிழமை
✳தங்க மயில் வாகன உற்சவம்

17.02.24 – சனிக்கிழமை
✳நாக வாகன உற்சவம்

18.02.24 – ஞாயிற்றுக்கிழமை
✳அன்ன வாகன உற்சவம்

19.02.24 – திங்கட்கிழமை
✳யானை வாகன உற்சவம்

20.02.24 – செவ்வாய்க்கிழமை
✴*முதல் நாள் தேர்*

21.02.24 – புதன்கிழமை
✴*இரண்டாம் நாள் தேர்*

22.02.24 – வியாழக்கிழமை
✴*மூன்றாம் நாள் தேர்*

23.02.24 – வெள்ளிக்கிழமை
✴ *நான்காம் நாள் தேர்*

24.02.24 – சனிக்கிழமை
✳முருகன் வள்ளி திருக்கல்யாணம்
✳வசந்த உற்சவம், ஆட்டுக்கிடா வாகன உற்சவம்

25.02.24 – ஞாயிற்றுக்கிழமை
✳108 சங்காபிஷேகம்.