valentine’s day color code 2024|lovers day dress code 2024
பச்சை நிறம் – எனக்கு விருப்பம்; உங்களுக்காக காத்திருக்கிறேன்*
ரோஸ் நிறம் – இப்போதுதான் காதலை ஏற்றேன்*
நீல நிறம் – இன்னும் ப்ரீயாக தான் இருக்கிறேன்*
மஞ்சள் நிறம் – காதல் தோல்வி*
கருப்பு நிறம் – காதல் நிராகரிக்கப்பட்டது*
ஆரஞ்சு நிறம் – நிச்சயதார்த்தம் செய்ய ரெடி*
சிவப்பு நிறம் – காதலுக்கு எதிர்ப்பு*
கிரே நிறம் – காதலில் ஆர்வம் இல்லை*
வெள்ளை நிறம் – ஏற்கனவே காதலிக்கிறேன்*