valentine's day color code 2024

2024 lovers day dress code in tamil|2024 காதலர் தின டிரெஸ் கலர்!

valentine’s day color code 2024|lovers day dress code 2024

பச்சை நிறம் – எனக்கு விருப்பம்; உங்களுக்காக காத்திருக்கிறேன்*

ரோஸ் நிறம் – இப்போதுதான் காதலை ஏற்றேன்*

நீல நிறம் – இன்னும் ப்ரீயாக தான் இருக்கிறேன்*

மஞ்சள் நிறம் – காதல் தோல்வி*

கருப்பு நிறம் – காதல் நிராகரிக்கப்பட்டது*

ஆரஞ்சு நிறம் – நிச்சயதார்த்தம் செய்ய ரெடி*

சிவப்பு நிறம் – காதலுக்கு எதிர்ப்பு*

கிரே நிறம் – காதலில் ஆர்வம் இல்லை*

வெள்ளை நிறம் – ஏற்கனவே காதலிக்கிறேன்*