2024 பொங்கல் வைக்க நல்ல நேரம்

2024 பொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது? Pongal 2024 Nalla Neram | 15.1.2024

பொங்கல் 2024 தேதி? | 2024 பொங்கல் வைக்க நல்ல நேரம்? தை 1 பொங்கல் வைக்க நல்ல நேரம்? 

2024 Pongal Date | 2024 பொங்கல் பண்டிகை தேதிகள்

2024 போகிப்பண்டிகை ஜனவரி 14, 2024 ஞாயிற்றுக் கிழமை
2024 தைப்பொங்கல் ஜனவரி 15, 2024 திங்கட்கிழமை
2024 மாட்டுப்பொங்கல் ஜனவரி 16, 2024 செவ்வாய் கிழமை
2024 காணும்பொங்கல் ஜனவரி 17, 2024 புதன் கிழமை