2023 how to apply duplicate smart ration card online 2023 in tamil | Tamil nadu Smart ration card reprint 2023
நகல் மின்னணு குடும்ப அட்டைகான கட்டண வழிமுறைகள் 2023 :
கட்டணம் செலுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பு :
பணம் செலுத்திய ஒப்புகை பக்கத்தினை (Payment Acknowledge Screen) பிரதி (Screen Shot)
எடுத்துக்கொள்ளவும். மேலும், பணபரிவர்த்தனை குறியீட்டு எண்ணினை (Transaction Reference Number)
எதிர்கால பயன்பாட்டிற்காக குறித்து வைத்துக்கொள்ளவும்.
இணையவழி பணபரிவர்த்தனை மேற்கொள்ள தேவையான விவரங்கள் :
பணம் செலுத்தும் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய ஸ்மார்ட் குடும்ப அட்டை குறித்த விவரங்கள் :
குடும்ப அட்டை தலைவரின் பெயர்
குடும்ப அட்டை எண் (12 இலக்க எண்)
குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்
மாவட்டம்
தொகை (ரூபாய்)
பணம் செலுத்துபவரின் சுய விவரம் :
பணம் செலுத்தியவரின் பெயர்
பிறந்த தேதி
கைபேசி எண்
மின் அஞ்சல் முகவரி ( E-mail id)
செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.45/- (குடும்ப அட்டை அச்சிட ரூ.20/- அஞ்சல் வழி அனுப்ப மற்றும் இதர
செலவுகள் – ரூ.25/- )