2023 ஈரோடு பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

LIVE : 2023 ஈரோடு பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

LIVE : 2023 ஈரோடு பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் கோவில் பூசாரி ராஜசேகர் குண்டத்திற்கு பூஜை செய்து தீமிதித்ததை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர்.