நெல்லையப்பர் கோயில் பங்குனி திருவிழா 2023 தேதி

நெல்லையப்பர் கோயில் பங்குனி திருவிழா 2023 தேதி || Nallaiappar Temple Panguni Festival 2023 Date

நெல்லையப்பர் கோயில் பங்குனி திருவிழா 2023 தேதி || Nallaiappar Temple Panguni Festival 2023 Date

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். மேலும் இங்கு ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று பிற திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.