பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் திருவிழா 2023

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் திருவிழா 2023 || Perur Patteeswarar Temple Ther Thiruvizha 2023 Date

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் திருவிழா 2023 || Perur Patteeswarar Temple Ther Thiruvizha 2023 Date

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.

இக்கோயில் கரிகால சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார்.