பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 2023

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 2023 தேதி || Bannari Amman Kundam Thiruvizha 2023 Date

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 2023 தேதி || Bannari Amman Kundam Thiruvizha 2023 Date

சத்தியமங்கலத்திற்கு அருகே அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் திருக்கோவில். இங்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.