பழனி முருகன் பங்குனி உத்திர திருவிழா தேதி

பழனி முருகன் பங்குனி உத்திர திருவிழா தேதி, நேரம் 2023 || Palani Panguni Uthiram Date and Time 2023

பழனி முருகன் பங்குனி உத்திர திருவிழா தேதி, நேரம் 2023 || Palani Panguni Uthiram Date and Time 2023

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரியில் தீர்த்தம் முத்தரித்து வந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்புக்குரிய விஷயமாகும்.