5 லட்சம் 5 முதல் 1 கோடி வரைமுதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு அரசு அளிக்கும் கடன்!

5 லட்சம் முதல் 1 கோடி வரை|முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு அரசு அளிக்கும் கடன்!

NEEDS SCHEME TAMIL 2020|5 லட்சம் முதல் 1 கோடி வரை

உங்கள் கவனத்திற்கு

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற

1. முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

2. கல்வித்தகுதி : பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்.

3.குடும்ப ஆண்டு வருமானம் : உச்ச வரம்பு ஏதுமில்லை.

4. வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயது
அதிகபட்சம் : பொது பிரிவினருக்கு 35 வயது

5.சிறப்பு பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்) (SC/ST/BC/MBC/Minorities/Women/Ex-Serviceman/Differently-abled/Transgender)