5 லட்சம் 5 முதல் 1 கோடி வரைமுதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு அரசு அளிக்கும் கடன்!

5 லட்சம் முதல் 1 கோடி வரை|முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு அரசு அளிக்கும் கடன்!

NEEDS SCHEME TAMIL 2020|5 லட்சம் முதல் 1 கோடி வரை உங்கள் கவனத்திற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற 1. முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். 2. கல்வித்தகுதி : பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும். 3.குடும்ப ஆண்டு வருமானம் : உச்ச வரம்பு […]

See More