2026 வெள்ளியங்கிரி மலை அனுமதி எப்போது

2026 வெள்ளியங்கிரி மலை அனுமதி எப்போது தெரியுமா? velliangiri hills opening and closing date 2026?

2026 வெள்ளியங்கிரி மலை பயணம் | 2026 velliangiri hills open date? | 2026 வெள்ளியங்கிரி கோயில் அனுமதி எப்போது தெரியுமா?

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு 2026 ஆண்டுக்கான அனுமதியை வனத்துறை அறிவித்துள்ளது.

அனுமதி காலம்: 2026, பிப்ரவரி 1-ம் தேதி முதல் 2026 மே 31-ம் தேதி வரை!