gummidipoondi kumaranjeri temple -04

Kumaranjeri Murugan Temple Vlog|குமரஞ்சேரி முருகன் கோவில் Vlog 2025|Gummidipoondi Kumaranjeri Temple

Kumaranjeri Murugan Temple Vlog|குமரஞ்சேரி முருகன் கோவில் Vlog 2025|Gummidipoondi Kumaranjeri Temple

1200 வருடமாக ஏரிக்குள் புதைந்து கிடந்த முருகன்! தமிழ்நாட்டிலேயே சக்தி வாய்ந்த புதைந்து கிடந்த முருகர்!! Visit Kumaranjeri Murugan Murugan Temple #KumaranjeriMurugan #குமரஞ்சேரிமுருகன்

குமரன் ஏரி என்று முந்தைய காலத்தில் அழைக்கப்பட்ட ஏரியில் இருந்து குமாரசுவாமி சிலையை கண்டெடுத்து கோவிலை அமைத்து உள்ளனர். இங்குள்ள முருகப்பெருமான் குமாரசுவாமி சிலை சுமார் 1800 வருடங்கள் பழமையானது. இத்தகைய பழமையான முருக பெருமானை காண்பது மிக மிக அரிது. காலப்போக்கில் குமரன் ஏரி என்ற இந்த இடத்தின் பெயர் மருவி தற்போது இந்த கிராமம் குமரஞ்சேரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

குமாரசுவாமி முருகப்பெருமானுக்கு குழந்தை வரம் வேண்டி 6 வாரங்கள் வந்து வழிப்பட்டு, 6-ஆவது வாரம் முடிந்ததும் ஒரு கல்லை துணியில் வைத்து அங்குள்ள வேப்ப மரத்தில் கட்டிவிடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் துணி முடிச்சை அவிழ்த்து குமாரசுவாமிக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் தங்கள் நன்றி கடனை செலுத்துகிறார்கள்

கோவில் அமைவிடம்:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – பழவேற்காடு பேருந்து சாலையில் மெதூரிலிருந்து வடக்கே 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரஞ்சேரி கிராமம். பொன்னேரியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் பேருந்தில் சென்றால் குமரஞ்சேரி ஆலயத்தை அடையலாம்.

Sri Kumaraswami Murugan Temple,
Kumaranjeri
Near Rettambedu
Gummidipoondi.

Bus Route : T36 from Gummidipoondi
Stop : Kumaranjeri